லெபனானில் ஆளில்லா விமானத்தை தாக்கிய இஸ்ரேல்

user 03-Jun-2024 உலகம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் (Israel) ஆளில்லா விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தின் (Palestine) காசாவை (Gaza) நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.

அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் இராணுவத் தளம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை