சர்வதேச சந்தையில் அதிகரித்த இயற்கை எரிவாயுவின் விலை

user 07-Sep-2024 பொருளாதாரம் 16 Views

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.06 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை