டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

user 03-Apr-2024 பொருளாதாரம்

இலங்கை  இன்றைய நாளுக்கான  மத்தியவங்கி (03) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 60 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 384 ரூபாய் 70 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 94 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபாய் 55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 67 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை