Tuesday, November 10, 2026
டிட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த 14 பாலங்களை சீனாவின் உதவியுடன் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கடந்த 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் ஊடாக அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை மீளக் கட்டியெழுப்பி, போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.