தொடர்ந்தும் கம்பி எண்ணும் பிள்ளையான் ;நீதிமன்றம் உத்தரவு

user 10-Nov-2026 இலங்கை 2 Views

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(10) நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைய பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேருக்கு இந்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை