வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை சந்தித்த கஜேந்திரன்

user 15-May-2024 இலங்கை 8 Views

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சந்தித்துள்ளார்.

நேற்றையதினம் (14.05.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வையடுத்தே இவர் கைதிகளை சந்தித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகளான செல்வநாயகம் ஆனந்தவர்ணன், தம்பு குணசேகரம், செ.சுதாகரன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை