சுகயீன விடுமுறை போராட்டம்

user 04-Jul-2024 இலங்கை 5 Views

அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம்  இன்றும் தொடர்கின்றது

சம்பளம் கொடுப்பனவு உள்ளிட்ட சில  கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையினை  முன்னெடுத்துள்ளனர்

எவ்வாறாயினும் தங்களது கோரிக்கைகளுக்கு உரியதரப்பினரிடம் இருந்த சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின்  பிரதமர் செயலாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று  பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது கோரிக்கை தொடர்பாக சாதகமான நிலை எட்டப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத்தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை