மஹாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிப்பு!

user 08-Aug-2024 இந்தியா 9 Views

மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா வைரஸ் பரவுகிறதுடன் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் புனேவில், 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 4 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை