உச்சத்தை தொட்ட தங்க விலை !

user 13-Sep-2024 இலங்கை 7 Views

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், நாளுக்கு நாள் மாற்றத்துக்குள்ளான தங்க விலை நேற்று (12) சற்று குறைவடைந்த நிலையில் இன்று (13.09.2024) உச்ச அளவில் அதிகரித்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,389 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 27,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 191,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை