சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?

user 28-Mar-2024 பொழுதுபோக்கு 10 Views

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் டாப்பில் இருக்கும் நாயகன்  சிவகார்த்திகேயன்

கிராமத்து கதை, சமூக அக்கறை கொண்ட கதை, காதல் என தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஷ் உண்டு.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலக இருப்பதால் அவரது இடத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் வரலாம் என்றளவிற்கு பேச்சு அடிபடுகிறது. கடைசியாக இவரது நடிப்பில் அயலான் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்த இப்படம் ரூ. 75 கோடி வரை வசூலை தாண்டிவிட்டது.

அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது, ருக்மிணி கதாநாயகியாக நடிக்கிறார்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தின் பட்ஜெட் ரூ. 100ல் இருந்து ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை