நாடாளுமன்றத்தில் இன்று ஒன்றுகூடும் கட்சித்தலைவர்கள்

user 28-May-2024 இலங்கை 10 Views

நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டம் இன்று நடைபெறுவதோடு, எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றின் பொது நிதி குழுவும் இன்றைய தினம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை