லாஃப்ஸ் கேஸ் விலையிலும் திருத்தம்!

user 04-Jun-2024 இலங்கை 7 Views

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளது

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளது

அத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை