செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் சர்வதேச யோகா தினம்

user 14-Jun-2024 இலங்கை

திருகோணமலையில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது சர்வதேச யோகா தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் இன்று(14) இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் 2500 யிற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை