தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்

user 08-Apr-2024 பொருளாதாரம்

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று (08.04.2024) 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,640 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 197,050 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,590 ரூபாவாகவும் உள்ளது.

 

மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,700 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,560 ரூபாவாகவும் , 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 172,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை