இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 39 பேர் உயிரிழப்பு!

user 06-Jun-2024 உலகம்

காஸாவில் உள்ள ஐநாவின்  பாடசாலை முகாம் ஒன்றின் மீது நேற்றிரவு  இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

எவ்வாறு இருப்பினும்  ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த பாடசாலை மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  தாக்குதலுக்கு முன்னர், பொதுமக்களுக்கு ஆபத்து வராத முறையில் வான்வழி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் மூலம் கண்காணித்தே தாக்குதல் முடிவுகள் எடுக்கப்பட்டன” என்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை