Tuesday, November 10, 2026
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சர்வதேச கிரிக்கெட்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தாயாரின் யாழ்ப்பாணப் பூர்வீகம் மற்றும்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு
நடு நிசி வரை விழித்திருந்து
காத்திருந்ததும் உண்டு
நண்பர்கள் புடை சூழ
களித்திருந்ததும் உண்டு
பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500
17 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் இன்று (09) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்மைய திரைப்படமான ‘கூலி’ முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான வசூலைப் பெற்றது.
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்
ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசலிஸ் (Chrysalis) அமைப்பு ஆகியன பதுளையில் சுமார் 100 பெண்
இலங்கையின் கராத்தே தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5ஆவது ஆண்டு நினைவு நாள் கொட்டகலைய சி.எல்.எப் வளாகத்தில் இன்று (26)
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (21) நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிரான
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட
இலங்கையில் சிறுவர்களை கொண்டு பாதாள உலக படையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.
எனினும் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் , ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை அதிபர் கூறியதாக தெரியவருகின்றது.
அதோடு மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. இன்று (மே 12) அறிவித்துள்ளது.