விக்ரம்’ படத்தில் இணையும் துஷாரா விஜயன் !

user 04-Apr-2024 பொழுதுபோக்கு 6 Views

நடிகர் விக்ரம், ‘சித்தா’ இயக்குநர் அருண்குமார் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் துஷாரா விஜயன், கதையின் நாயகியாக இப்போது இணைந்துள்ளார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை