இஸ்ரேல் ஏவுகணையில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் !

user 30-May-2024 உலகம் 2 Views

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே (Nikki Haley) இஸ்ரேல் நாட்டின் இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குறித்த ஏவுகணையில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என எழுதும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) படையினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையிலேயே, நிக்கி ஹாலே இஸ்ரேலுக்கு ஆதரவாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை