புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு !

user 19-Jun-2024 இலங்கை 24 Views

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இன்றையதினம் வடகொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியாவுக்கு (North Korea) விஜயம் செய்யுமாறு புடினை வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் (Kim Jong Un) அழைத்திருந்த நிலையில், புடின் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ள புடினுக்கு அதிபர் கிம், விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவடைவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை