வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

user 30-Jul-2024 இலங்கை 17 Views

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (30) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 721,907 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,470 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 203,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை