சீனாவின் வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி

user 17-Apr-2024 பொழுதுபோக்கு 6 Views

உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்த சீனா தற்போது 2ஆவது இடத்தினை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது அதன் பொருளாதாரம் வெகுவாக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், தொழில்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு (2023) இந்த காலஅளவில் இருந்ததை விட 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதுடன் சில்லறை விற்பனையும் 4.7 சதவீதமாக காணப்பட்டுள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை